Cable சங்கர்: சாட்டை: Comment கேபிள் சங்கரின் சாட்டை திரைப்பட விமர்சனம் பாரபட்சமற்ற பார்வையோடு இருந்தது. அதை படித்ததும் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலிடுகிறது. தரமான இந்த முயற்சிக்காக சாட்டை திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துகள்.
தி. குலசேகர்